Aiden markram: Cricket News & Match Updates
ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது - ஐடன் மார்க்ரம்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா 67 ரன்களையும், ஹென்ரிச் கிளாசன் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றியின் இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
दिल्ली का दिल तोड़ने के बाद मारक्रम हुए खुश, बोले- 'अगर नज़रिया सही है तो फिर चीजें गलत भी हों तो चलेगा'
DC vs SRH, Dream 11 Team: डेविड वॉर्नर या एडेन मार्कराम? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!
खराब बल्लेबाजी के कारण हमें दिल्ली के खिलाफ मिली हार- मार्करम
SRH vs DC, Dream 11 Team: डेविड वॉर्नर या एडेन मार्कराम, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான் - ஐடன் மார்க்ரம்!
चेन्नई के खिलाफ किसकी वजह से हारी हैदराबाद? सुनिए एडेन मार्करम का बयान
WATCH: स्टंप्स के पीछे चला धोनी का जादू, देखिए मार्करम और मयंक के कैसे उड़े होश?
CSK vs SRH, Dream 11 Team: एडेन मार्कराम को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை - ஐடன் மார்க்ரம்!
मुंबई के खिलाफ मिली हार पर SRH के कप्तान मार्कराम ने कहा कि हम अपना बेस्ट देने में रहे नाकाम
ஐபிஎல் 2023: இணையத்தில் வைரலாகும் ஐடன் மார்க்ரமின் கேட்ச் குறித்த காணொளி!
VIDEO: 'सुपरमैन' मार्करम के ये 2 कैच नहीं देखे, तो बहुत कुछ मिस कर देंगे आप
SRH vs MI, Dream 11 Team: एडेन मार्कराम को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31