Ajit agarkar: Cricket News & Match Updates
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று(ஜனவரி 18) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துகிறார். மேற்கொண்டு ஷுப்மன் கில் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யபடாதது பேசுபொருளாக மாறிவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே இரண்டரை மணி நேரம் நீடித்த சந்திப்பு ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தியடைய செய்தது. Read More...
Related Cricket News for Ajit agarkar - Tesst
हार्दिक पांड्या और संजू सैमसन के साथ हुआ खेला! टीम अनाउंसमेंट से पहले हुई ढाई घंटे मीटिंग का राज़ सामने आ गया
Gill Will Be Leading In Future: Yograj Backs India's Squad For Champions Trophy
Always On The Lookout For Leadership Qualities, Says Agarkar On Gill
Rohit Sharma Confirms Participation In Mumbai's Next Ranji Trophy Match
Bumrah, Kuldeep Included In India's Squad For Champions Trophy, No Place For Siraj
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
Rohit Can Decide When To Retire, Though It’s Up To Selectors Too, Says Manjrekar
India’s Squads For England ODIs & Champions Trophy To Be Announced In Mumbai On Saturday
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ!
'Shocking Or Rather Laughable': Ex-selector Slams BCCI's Call To Curb 'WAGs' Stay On Tours
BCCI Takes Tough Stance, Restricts Players' Family Travel On Tours: Sources
Mumbai Teen Ira Jadhav Slams 346 In U19 Women's 50-over Match To Script History
Chakaravarthy An Outside Chance To Enter India’s Squads For ODIs Against England And Champions Trophy
5th Test: Chose To Stand Down In Best Interest Of The Team, Reveals Rohit
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31