Ajit agarkar: Cricket News & Match Updates
டெல்லி கேப்பிட்டல்ஸிலிருந்து விலகிய வாட்சன், அகர்கர்!
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்துள்ளது எனவே கூற வேண்டும். அந்த அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிலும் அந்த அணியில் கேப்டன் டேவிட் வார்னர், அக்சர் படேல் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வீரர்களில் மிட்செல் மார்ஷ, ரிலீ ரூஸோவ், பிலீப் சால்ட் ஆகியோரும் தொடரின் கடைசி கட்டத்தில் மட்டுமே ஒருசில அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதுவும் அந்த அணியின் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்தன. இவை அனைத்தையும் தாண்டி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போனது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. Read More...
Related Cricket News for Ajit agarkar - Tesst
इंडियन प्रीमियर लीग: अजीत अगरकर, शेन वॉटसन ने दिल्ली कैपिटल्स को छोड़ा
IPL: Ajit Agarkar, Shane Watson Leave Delhi Capitals After Franchise’s Ninth-Place Finish In IPL 2023
IPL 2023: There's A Lot Of Pride At Stake For Us, Says DC Assistant Coach Agarkar Ahead Of PBKS Clash
IPL 2023: Looking To Carry Forward Our Good Batting Form, Says Capitals' Assistant Coach Agarkar Ahead Of CSK Clash
அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் - அஜித் அகர்கர்!
आईपीएल 2023 : दिल्ली को एक बल्लेबाजी इकाई के रूप में सुधार की जरूरत :अजित आगरकर
IPL 2023: Need To Improve Collectively As A Batting Unit To Get Better Results, Admits Ajit Agarkar
4 क्रिकेटर जो चुपचाप खेल गए 100 इंटरनेशनल मैच, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!
'समय बदल चुका है, टीम में अब उसकी जगह खतरे में है', स्टार बल्लेबाज़ को पूर्व गेंदबाज़ ने दी चेतावनी
We Played Our Best Performance In First ODI Against England At Oval, Says Shami
Mohammed Shami ने रच डाला इतिहास, सबसे तेज 150 वनडे विकेट लेने वाले भारतीय गेंदबाज बने
Ajit Agarkar: Playing Ashwin, Jadeja Together In The XI Depends On Edgbaston Conditions
IPL 2022: Good Performance In The First Match Will Surely Boost Kuldeep Yadav's Confidence, Reckons Agarkar
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31