Akash madhwal: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த ஆகாஷ் மத்வால்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத்டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது தகுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் வரும் 28ம் தேதி சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
எலிமினேட்டரில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் 5 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவியதுடன் சாதனைகளை வாரிக்குவித்தார். ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மாதிரியான வீரர்களை அடையாளம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போது திலக் வர்மா, நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் ஆகிய திறமைசாலிகளை அடையாளம் காட்டியுள்ளது. Read More...
Related Cricket News for Akash madhwal - Tesst
टैलेंट को फिर नहीं पहचान पाई RCB, जिसे समझा मिट्टी वो आज बन गया है खरा सोना
IPL 2023: आकाश मधवाल के 5-विकेटों पर बोले सुरेश रैना, 2008 के बाद से ऐसा गेंदबाजी प्रदर्शन नहीं देखा
IPL 2023: मेरे खराब शॉट खेलने के बाद पतन शुरू हुआ : क्रुणाल पांड्या
IPL 2023: मैं जसप्रीत बुमराह की जगह नहीं ले सकता: आकाश मधवाल
IPL 2023: इरफान पठान ने कहा, एमआई को क्वालीफायर 2 में ले जाने के पूरा क्रेडिट मधवाल को
क्या मुंबई इंडियंस में जसप्रीत बुमराह की जगह ले लेंगे आकाश मधवाल? सुन लीजिए जवाब
IPL 2023: हम सभी बाधाओं से बाहर आते हैं और हम जो चाहते हैं उसे पाने के लिए अपना रास्ता खुद बनाते हैं : रोहित शर्मा
रणवीर सिंह हुए इन तीन खिलाड़ियों के दीवाने, बोले- 'मुंबई के युवा खिलाड़ी किलर हैं'
IPL 2023: Madhwal Deserves All The Credit For Taking MI To The Qualifier 2, Says Irfan Pathan
IPL 2023: I Haven't Seen A Bowling Performance Like This Since 2008, Says Suresh Raina On Akash Madhwal's Five-Fer
IPL 2023: We Come Out Of All Obstacles And Manage Our Way Through To Get What We Want, Says Rohit Sharma
IPL 2023: 'I Am Not Jasprit Bumrah's Replacement, Says MI Pacer Akash Madhwal After 5-Wicket Haul In Eliminator
நான் என்னை யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன் - ஆகாஷ் மத்வால்!
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இதைத்தான் செய்து வருகிறோம் - வெற்றி குறித்து ரோஹித்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31