Akshay wadkar: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2025: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை; வெற்றிக்கு அருகில் விதர்பா!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் துருவ் ஷோரே 74 ரன்களையும், டேனிஷ் மாலேவார் 79 ரன்களையும், யாஷ் ரத்தோட் 54 ரன்களையும் சேர்த்து அசத்தினர். மேற்கொண்டு மற்ற வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சித்தேஷ் லத் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Akshay wadkar - Tesst
Ranji Trophy: Yash Rathod’s Masterclass Puts Vidarbha On Brink Of Final
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிராக வலிமையான முன்னிலையில் விதர்பா அணி!
Ranji Trophy: Rathod, Wadkar Frustrate Mumbai After Top-order Wobble
Ranji Trophy 2024-25: Shorey, Malewar Build Foundation For Vidarbha But Mumbai Strike Late
Ranji Trophy: J&K Aim To Extend Dream Run Vs Kerala; Saurashtra Eye Experience To Edge Gujarat In QF
Duleep Trophy: Rinku Singh, Suyash Prabhudessai Named In India B Squad For Second Round
Glory Years: A List Of Mumbai’s 42 Title Wins
Tendulkar, Jaffer, And Unadkat Congratulate Mumbai On Winning Their 42nd Title In Ranji Trophy
Ranji Final: Mumbai Ends Eight-year Drought To Clinch 42nd Title
Ranji Final: Nair, Wadkar Innings Help Vidarbha Fightback Against Gritty Mumbai Spinners
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31