Alzarri joseph: Cricket News & Match Updates
T20 WC 2024: ரூதர்ஃபோர்ட், மோட்டி, அல்ஸாரி அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. மொத்த நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகளில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 17 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங்கும் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. Read More...
Related Cricket News for Alzarri joseph - Tesst
Holder, Seales Return As WI Name Squad For England Tests; Thorne Gets Maiden Call-up
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
T20 World Cup: WI Survive PNG Scare To Clinch Five Wickets Victory
West Indies Beat Australia In T20 World Cup Warm-up Match
Brandon King To Lead West Indies In Home T20Is Vs South Africa; Hope, Pooran Rested
IPL 2024: Shashank Singh Adds To His Reputation With Another Fine Knock
IPL 2024: Quinton De Kock's 81, Pooran's 40 Off 21 Help LSG Post 181/5 Against RCB
IPL 2024: K.L. Rahul At Home As RCB Win Toss, Elect To Field Against LSG
IPL 2024: RCB V LSG Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Mixing Up Variations With The Pace Helped Me, Says RCB Pacer Vyshak Vijaykumar
IPL 2024: Picked By 'mistake' In Auction Shashank Singh Stars For PBKS With 8-ball Cameo
IPL 2024: RCB Win Toss, Elect To Bat First Against CSK In Opener
5 खिलाड़ियों जो आईपीएल 2024 में रॉयल चैलेंजर्स बैंगलोर के लिए कर सकते हैं डेब्यू
WATCH: मैक्सवेल ने अल्जारी जोसेफ को दिखाए दिन में तारे, खड़े-खड़े मारा 109 मीटर लंबा छक्का
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31