Andre russell: Cricket News & Match Updates
இது தொடரின் ஆரம்பம் மட்டுமே - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 83 ரன்களைச் சேர்த்தார். கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தைக் கொடுத்தனர். இதனால் முதல் 6 ஓவர்களிலேயே அந்த அணி 85 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் சுனில் நரைன் 47 ரன்களுக்கும், பில் சால்ட் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Andre russell - Tesst
IPL 2024: RCB Look Like An Unbalanced Team, Says Stuart Broad After They Suffer Big Defeat To KKR
Andre Russell Is One Of The Finest T20 Players: Venky Iyer
आंद्रे रसेल ने विकेट का शतक पूरा कर रचा इतिहास, IPL में ऐसा रिकॉर्ड बनाने वाले सिर्फ दूसरे क्रिकेटर बने
IPL 2024: Narine, Venkatesh Iyer Help KKR To Easy 7-wicket Win Over RCB Despite Kohli's 83* (Ld)
IPL 2024: Narine, Venkatesh Iyer Help KKR To Easy Seven-wicket Win Over RCB
IPL 2024: Kohli's 83*, Green, Karthik Cameos Propel RCB To 182/6 Against KKR
ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!
IPL 2024: कोहली ने जड़ा लगातार दूसरा अर्धशतक, RCB ने KKR को दिया 183 रन का लक्ष्य
RCB vs KKR: 10th Match, Dream11 Team, Indian Premier League 2024
ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
IPL 2024: Sachin Impressed With Rana, Russell, Klassen's Show In Thrilling KKR V SRH Clash
IPL 2024: Russell's All-round Show, Rana's Brilliant Final Over Top Klassen's Stunning 63 As KKR Beat SRH By 4 Runs (Ld)
IPL 2024: Rana's Brilliant Final Over Tops Klassen's Stunning 63 As KKR Beat SRH By 4 Runs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31