Andy mcbrine: Cricket News & Match Updates
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே 210 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி மற்றும் பிரின்ஸ் மஸ்வாரே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்லார்ட் கும்பி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த பிரின்ஸ் மஸ்வாரே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய தியான் மேயர்ஸ் 10 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் எர்வின் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த பிரின்ஸ் மஸ்வாரேவும் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Andy mcbrine - Tesst
Only Test: बारिश के कारण पहले दिन का खेल जल्दी हुआ खत्म, ज़िम्बाब्वे 210 के स्कोर पर सिमटा
ODI World Cup Qualifiers: Leask Leads Scotland To Thrilling One-Wicket Win Over Ireland
Stuart Broad Returns To Top-10 In ICC Test Rankings Ahead Of Ashes
Mccollum Wanted To Bat With Protective Boot To Help Mcbrine Hit A Hundred, Reveals Balbirnie
England Lacking 'Cutting Edge' On Day Three Of Ireland Test A Concern: Mark Butcher
लॉर्ड्स टेस्ट: इंग्लैंड ने आयरलैंड को 10 विकेट से दी करारी मात
IRE के खिलाफ दूसरी पारी में डेब्यूटेंट जोश टंग ने मचाया कहर, तेज गेंदबाज ने झटक डाले 5 विकेट
लॉर्ड्स टेस्ट: अडायर और मैकब्राइन ने सातवें विकेट के लिए रिकॉर्ड साझेदारी करते हुए इतिहास के पन्नों में दर्ज कराया अपना नाम
BAN vs IRE, Only Test: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
BAN vs IRE, Test: சதமடித்து சாதனை படைத்த லோர்கன் டக்கர்; வலிமையான இலக்கை நோக்கி அயர்லாந்து!
BAN vs IRE, Test: முஷ்பிக்கூர் அபார சதம்; தடுமாறும் அயர்லாந்து!
Simi Singh Replaces Andy McBrine In Ireland Squad For Last Two T20Is Against Afghanistan
ரசிகர்களின் மனதை வென்ற நேபாள் வீரர்!
नेपाली विकेटकीपर निकला बड़ा दिलदार, वीडियो देखिए और आप भी कीजिए सलाम
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31