Annabel sutherland: Cricket News & Match Updates
AUSW vs INDW, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா சதம் வீண்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜார்ஜியா வோல் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Annabel sutherland - Tesst
3rd ODI: Have To Learn To Take Things Till The End, Says Harmanpreet After India's 3-0 Defeat To Australia
3rd ODI: Smriti’s Century In Vain; Australia Clean Sweep India 3-0
AUSW vs INDW, 3rd ODI: சதமடித்து அசத்திய சதர்லேண்ட்; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
Georgia Voll Added To Australia's Squad For NZ ODIs
2nd WODI: Voll, Perry Tons, Sutherland’s 4-fer Give Australia Huge 122-run Win Over India
Could Have Applied Ourselves A Little Bit Better With The Bat, Says Amol Muzumdar
1st WODI: Megan Schutt's Five-fer Powers Australia To 5-wicket Win Over India
Georgia Voll Has Shown In The WBBL That Nothing Sort Of Fazes Her: Mel Jones
Yastika Bhatia Ruled Out Of Remainder Of WBBL 10 Due To Wrist Fracture
VIDEO: सदरलैंड की ये बॉल नहीं देखी तो क्या देखा? जेमिमा रोड्रिग्स पूरी तरह हो गई बेबस
Lucy Hamilton Becomes Youngest Bowler To Take Fifer In WBBL
WPL 2025: Delhi Capitals Release Laura Harris, Poonam Yadav, Ashwani Kumari, Aparna Mondal
T20 World Cup Stars Make Big Leaps In Latest ICC Women’s Rankings
Women's T20 WC: South Africa Knock Out Six-time Champions Australia To Reach Final
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31