Annabel sutherland: Cricket News & Match Updates
AUSW vs SAW, Only Test: அதிவேக இரட்டை சதமடித்து மிரட்டிய சதர்லேண்ட்; மீண்டும் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி பெர்த்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் சுனே லூஸ் 26, மஸபடா கிளாஸ் 10 ஆகியோரையைத் தவிற மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், வெறும் 76 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டார்சி பிரௌன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Annabel sutherland - Tesst
Australia's Sutherland Smashes Fastest Double Ton In Women's Test History
WPL 2024: I Hope Lanning Comes Back To Delhi Capitals In Right Mind-space, Says Abhinav Mukund
Gardner, Marsh Clinch Top Honours At 2024 Australian Cricket Awards
WPL: Mumbai Indians To Face Delhi Capitals In The Season Opener On February 23
ऑस्ट्रेलिया से तीसरे T20I में हारकर टीम इंडिया ने बनाया अनचाहा रिकॉर्ड, हीली और मूनी ने ठोके अर्धशतक
On The Verge Of Playing 300 Games For Aus, Ellyse Perry Open To Reaching 400 Appearances
IND-W V AUS-W: Litchfield's Ton Fires Australia To Highest ODI Total; 190-run Win Over India
Healy Feels Richa's Dismissal Was Turning Point Of The Game
IND-W V AUS-W: Richa Ghosh's 96, Deepti's 5-38 In Vain As Australia Win Thriller By 3 Runs, Claim Series 2-0
2nd ODI: ऑस्ट्रेलियन वूमेंस ने इंडियन वूमेंस को 3 रन से दी मात, सीरीज पर 2-0 से किया कब्ज़ा
IND W V AUS W: Harmanpreet's Twin Strikes Help India Reduce Australia To 233/5
IND W V AUS W: India Post 406 In First Innings, Lead Australia By 187 Runs In One-off Test
INDW V AUSW: Richa, Jemimah Score Fifties But India Collapse To 257/7 At Tea
INDW V AUSW: Vastrakar Claims Two More As India Reduce Australia To 180/8 At Tea
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31