Anshul kamboj: Cricket News & Match Updates
Unofficial Test 2: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது நார்த்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லையன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதமடித்தும், துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜூரெல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 15 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுலும் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து லையன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங்க் மற்றும் ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Anshul kamboj - Tesst
2nd Unofficial Test: Bad Light Forces Early Stumps, England Lions’ Trail India ‘A’ By 156 Runs
IPL 2025: It's Probably Fitting That We're At The Bottom, Says Fleming After CSK’s 10th Defeat
IPL 2025: Suryavanshi Hits 57 As RR Sign Off On A High With A Six-wicket Win Over CSK
IPL 2025: Noor’s Four-fer, Brevis’ 22-ball Fifty Helps CSK Beat KKR By Two Wickets (ld)
IPL 2025: Noor Ahmad Picks Exceptional 4-31 As KKR Post 179/6 Against CSK
IPL 2025: 'We Needed To Do More', Admits M.S. Dhoni As CSK Crash Out Of Playoffs Race
IPL 2025: CSK Becomes First Team To Get Knocked Out Of Playoffs Race
IPL 2025: Shreyas-Chahal Duo Helps PBKS Knock CSK Out Of Playoffs Race
IPL 2025: Mendis-Reddy Hold Nerves As SRH Defeat CSK For Maiden Win At Chepauk
IPL 2025: Dhoni, Dube Help CSK End Losing Streak
VIDEO: अंशुल कंबोज ने दिखाया गेंद से जलवा, डी कॉक को कर डाला क्लीन बोल्ड
IPL 2025: Narine’s All-round Show Helps KKR Thrash CSK By Eight Wickets
IPL 2025: Balaji Keen To See Kamboj, Gurjapneet In Action For CSK In Opener Against MI
VIDEO: अंशुल कंबोज ने डाली धोनी को तेज़तर्रार यॉर्कर्स, थाला ने भी खेला हेलीकॉप्टर शॉट
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31