Arjun tendulkar news
அர்ஜுன் உடன் சேர்ந்து விளையாடுவது எக்சைட்மெண்டாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
நடைபெற்று வரும் 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நான்காவது பலமிக்க அணியாக யார் இருப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது!
இதில் டாஸை இழந்த மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்த பொழுது இந்த ரன்கள் சவாலான இலக்காகவே கருதப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் கிளாஸண் இருவர் மட்டும் சராசரியான பங்களிப்பை தந்திருந்தாலும், ஹைதராபாத் அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆனாலும் கையில் இருந்த இரண்டு விக்கட்டுகளையும் இழந்து ஒரு பந்து மீதம் இருக்கையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Related Cricket News on Arjun tendulkar news
-
தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகமாகி முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தை சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: வெங்கடேஷ் ஐயர் அபார சதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 186 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்?
காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மான்கட்டிற்கு ஆதரவு தெரிவித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர் முனையில் பந்துவீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வதை ஆதரிக்கிறேன். ஆனால் நான் செய்ய மாட்டேன் என அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: தந்தையைப் போலவே அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்!
ராஜஸ்தான் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோவா அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31