Arshdeep singh: Cricket News & Match Updates
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதுகுறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
अर्शदीप सिंह इतिहास रचने की दहलीज पर, T20I में भारत का कोई गेंदबाज नहीं बना सका है ये महारिकॉर्ड
Shubman Gill To Join Punjab Squad For Ranji Trophy Match Against Karnataka
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: குல்கர்னி, சௌத்ரி அசத்தல்; அரையிறுதியில் மஹாராஷ்டிரா!
ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
VIDEO: गेंद से आग उगल रहे हैं अर्शदीप सिंह, VHT में रुतुराज को किया क्लीन बोल्ड
इन 3 धाकड़ खिलाड़ियों की हो सकती है Team India में एंट्री, IND vs ENG ODI सीरीज में मिल सकती है जगह
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!
Dhoni, Pant, Iyer In Focus As IPL 2025 Promises Another Exhilarating Season
ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
भारतीय फैंस के लिए खुशखबरी! अर्शदीप सिंह ICC Men's T20 क्रिकेटर ऑफ द ईयर के लिए हुए नामांकित
Arshdeep Singh Nominated For ICC Men's T20I Cricketer Of The Year
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியில் மும்பையை பந்தாடியது பஞ்சாப்!
Great To See Senior Members Of Indian Team Play In Syed Mushtaq Ali Trophy, Says Jay Shah
PBKS Coach Ponting Delighted With Strong Squad, Says 'auction Couldn't Have Gone Much Better'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31