Arshdeep singh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி அரைசதத்தால் தப்பிய சன்ரைசர்ஸ்; பஞ்சாப் கிங்ஸிற்கு 183 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதென அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் முதல் சில ஓவர்களில் இருவரும் நிதானம் காட்டினர். அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி!
IPL 2024: अर्शदीप ने हैदराबाद की हालत की खस्ता, एक ही ओवर में हेड और मार्करम को भेजा पवेलियन, देखें Video
IPL 2024: The Boy From Madhya Pradesh Who Justified What Being Impact Player Means
IPL 2024: Skipper Shubman Gill’s 89* Helps GT Set 200-run Target For Punjab
IPL 2024: गिल ने खेली कप्तानी पारी, गुजरात ने पंजाब को दिया 200 रन का लक्ष्य
GT vs PBKS: 17th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Krunal Pandya’s Late Fire Of 43 And De Kock’s Half-century Propel LSG To 199/8 Against Punjab
IPL 2024: Hosts LSG Win Toss, Elect To Bat First Against Punjab Kings
IPL 2024: Was Told To Be Ready For Finisher's Role A Night Before The Match', Mahipal Lomror Embraces Chance Given By RCB Management
IPL 2024: Kohli’s 77, Karthik’s 28 Not Out Help RCB Overpower PBKS By Four Wickets
IPL 2024: 'Credit To Be Given To Bowlers & Curran For Bringing Punjab Back In The Match', Says Arshdeep
IPL 2024: Abishek Porel's Cameo Helps Delhi Capitals Post Competitive 174/9 Against Punjab Kings
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
WATCH: अर्शदीप ने लिया मार्श से बदला, छक्का खाने के बाद अगली बॉल पर किया आउट
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31