As nitish
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி!
அமெரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் ஷயான் ஜஹாங்கீர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆண்ட்ரிஸ் கௌஸும் 2 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லரும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த நிதீஷ் குமார் மற்றும் கோரி ஆண்டர்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் நிதீஷ் குமார் 27 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on As nitish
-
T20 WC 2024: सिराज ने बाउंड्री के पास लपका नितीश का अद्भुत कैच, बल्लेबाज रह गया भौंचक्का, देखें…
ICC टी20 वर्ल्ड कप 2024 के 25वें मैच में भारत के मोहम्मद सिराज ने अर्शदीप सिंह की गेंद पर USA के नितीश कुमार का बेहतरीन कैच लपका। ...
-
T20 WC 2024: அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியானது 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 World Cup: Monank Patel Out With Injury As Unchanged India Elect To Bowl Against USA
Nassau County International Cricket Stadium: India won the toss and elected to bowl first against the USA in a Group A match of the ICC Men's T20 World Cup 2024 ...
-
धोनी पर कमेंट करना नितीश रेड्डी को पड़ा भारी, कहा- थाला फैंस ने मेरी माँ और बहन को…
सनराइजर्स हैदराबाद के ऑलराउंडर नितीश रेड्डी ने एमएस धोनी पर अपनी हालिया कमेंट के बाद हुई आलोचना के बारे में अपनी प्रतिक्रिया जाहिर की। ...
-
T20 World Cup: USA Stun Pakistan By 5 Runs In Super Over For Second Win In Group A
Co-hosts the United States caused a massive upset in the ICC Men's T20 World Cup, stunning former champions Pakistan by five runs in a Super Over after their encounter ended ...
-
VIDEO: 'भईया मैं 28 को आ रहा हूं', ऋषभ पंत और रिंकू सिंह की वीडियो कॉल हुई वायरल
केकेआर के आईपीएल 2024 जीतने के बाद रिंकू सिंह और नीतिश राणा ने ऋषभ पंत से भी बात की। इन दोनों ने पंत के साथ वीडियो कॉल पर बात की। ...
-
IPL 2024: 'Gambhir Said I Would Be Happy If We Stand At Podium With The Trophy' Reveals Nitish…
Kolkata Knight Riders: Shortly after Kolkata Knight Riders clinched their third IPL title with an eight-wicket win over Sunrisers Hyderabad, in-form all-rounder Sunil Narine lifted team mentor Gautam Gambhir in ...
-
IPL 2024: Stellar Bowlers Run Riot As Kolkata Bowl Out Hyderabad For Just 113
Kolkata Knight Riders: Andre Russell (3-19), Mitchell Starc (2-14) & Harshit Rana (2-24) shined in a stellar bowling show as Kolkata Knight Riders (KKR) bowled out Sunrisers Hyderabad (SRH) for ...
-
IPL 2024: Cummins’ Gut Feel To Introduce Shahbaz & Abhishek Certainly Changed Complexion Of The Game, Says Helmot
After Sunrisers Hyderabad: After Sunrisers Hyderabad outclassed Rajasthan Royals by 36 runs in Qualifier 2 to enter IPL 2024 final, assistant coach Simon Helmot felt skipper Pat Cummins’ gut feel ...
-
IPL 2024: Head’s Wicket Reminded Me Of Starc Bowling To McCullum In 2015 WC, Says Watson
Kolkata Knight Riders: Mitchell Starc castling Travis Head for a golden duck to set the base for Kolkata Knight Riders’ eight-wicket win in IPL 2024 Qualifier 1 reminded former Australia ...
-
IPL 2024: Starc's Three-wicket Haul Restricts Hyderabad To 159 Against KKR In Qualifier 1
Kolkata Knight Riders: A spirited Kolkata Knight Riders (KKR) restricted Sunrisers Hyderabad to 159 all out in 19.3 overs in Qualifier 1 of the Indian Premier League (IPL) 2024 at ...
-
IPL 2024: स्टार्क ने की SRH की हालत की खस्ता, लगातार दो गेंदों में नितीश और अहमद को…
IPL 2024 के क्वालीफायर 1 में KKR के गेंदबाज मिचेल स्टार्क ने लगातार दो गेंदों में नितीश रेड्डी और शाहबाज़ अहमद को आउट कर दिया। ...
-
IPL 2024: I Wouldn't Want To Bowl Against Him, Says Cummins About Abhishek After Win Against PBKS
Sunrisers Hyderabad (SRH) captain Pat Cummins termed Abhishek Sharma as an 'amazing' talent and said he would refrain from bowling to the southpaw after a four-wicket win against Punjab Kings ...
-
IPL 2024: अभिषेक शर्मा ने जड़ा तूफानी पचासा, हैदराबाद ने पंजाब को 4 विकेट से दी मात
IPL 2024 के 69वें मैच में सनराइजर्स हैदराबाद ने पंजाब किंग्स को 4 विकेट से हरा दिया। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31