Advertisement
Ashes test: Cricket News & Match Updates
Advertisement
சேவாக்கை பின்னுக்குத் தள்ளிய டேவிட் வார்னர்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜூன் 16-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்னயிக்கப்பட்டது.
அதனை மிகச்சிறப்பாக துரத்திய ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வீரேந்திர சேவாக்கின் சாதனை ஒன்றினை கடந்துள்ளார். Read More...
Related Cricket News for Ashes test - Tesst
என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி - பாட் கம்மின்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் முதல் போட்டியில் அடைந்துள்ள வெற்றி, என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: 'Match Was Well Within Our Grasp', Says Cummins After Australia's Win At Edgbaston
Ashes Test: Pat Cummins revealed that when he went out to bat on Day 5 of the opening Ashes Test at Edgbaston, Australia had a decent chance of winning.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement