Aus vs ind: Cricket News & Match Updates
விளையாடிய மழை; கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா போட்டி!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நான்கு டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள த கபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது,
இப்போட்டியில் டாஸை இழந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். மேற்கொண்டு இந்திய அணி 4.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களைச் சேர்த்த நிலையில் இடி, மின்னல் காரணமாக ஆட்டம் பதியிலேயே நிறுத்தப்பட்டது. Read More...
Related Cricket News for Aus vs ind - Tesst
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வாஷிங்டன் சுந்தர், ஆக்ஸர் படேல் அசத்தல் - ஆஸியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
ஆஸ்திரேலியா vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா vs இந்தியா 4ஆவது டி20: கிளென் மேக்ஸ்வெல் இன், டிராவிஸ் ஹெட் அவுட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம்!
இந்திய டி20 அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு - பிசிசிஐ!
AUS vs IND, 3rd T20I: ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல் - இந்தியாவை வீழ்த்தி ஆஸி வெற்றி!
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி தரவரிசையில் புதிய மகுடம் சூடியா ரோஹித் சர்மா!
AUS vs IND: மழையால் கைவிடப்பட்டது முதல் டி20 போட்டி!
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31