Aus vs sa: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இறுதிப்போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
South Africa vs Australia Dream11 Prediction, WTC 2025 Final: டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுழற்சிக்கான இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தங்களின் வரலாற்றை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Aus vs sa - Tesst
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா
WTC Final: பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பேட் கம்மின்ஸ்!
லார்ட்ஸில் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும் - ஏபி டி வில்லியர்ஸ் அறிவுரை
ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
தென் ஆப்பிரிக்காவின் வெற்றி மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் - மார்க் பவுச்சர்!
WTC 2025: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்: ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை!
WTC Final: ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை உறுதிசெய்த பாட் கம்மின்ஸ்
ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!
WTC Final: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் - டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31