Aus w vs eng w
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS-W vs ENG-W, Match 23, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aus w vs eng w
- 
                                            
Australia Women vs England Women Prediction Match 23, ICC Womens World Cup 2025 - Who will win today…Australia Women will take on England Women in the next game of the ICC Women's World Cup 2025 on Wednesday in Indore. ... 
- 
                                            
AUS W vs ENG W: दूसरे वनडे में ऑस्ट्रेलिया ने इंग्लैंड को 3 रन से हराया, एशेज को…ऑस्ट्रेलियाई महिला क्रिकेट टीम ने दूसरे वनडे मैच में इंग्लैंड को 3 रन से हराकर एशेज रिटेन कर ली है। ऑस्ट्रेलिया की इस जीत में एलिस पेरी ने अहम भूमिका ... 
- 
                                            
WATCH: Jess Jonassen Plucks A One-Handed Catch Out Of Thin Air To Dismiss Katherine BruntWomen's World Cup: Jess Jonassen takes an excellent one-handed catch to dismiss Katherine Brunt in Australia vs England; watch video. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ்: 205 ரன்னில் சுருண்ட ஆஸி; இங்கிலாந்து அபாரம்!மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ்: ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வெட்கக்கேடானது - சாரா டெய்லர்மகளிர் ஆஷஸ் தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் இருப்பது வெட்கக்கேடானது என இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் விமர்சித்துள்ளார். ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ்: பரபரப்பான ஆட்டத்தில் போராடி தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து!மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிக்களுக்கு இடையேயான பரபரப்பு நிறைந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடி; ஃபாலோ ஆனை தவிர்க போராடும் இங்கிலாந்து!மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 102 ரன்கள் பின் தங்கிய நிலையில் தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ் 2022: ஹெய்னஸ், லெனிங் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸி!இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 327 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ்: மழையால் மூன்றாவது டி20போட்டி கைவிடப்பட்டது!மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ் 2022: மழையால் இரண்டாவது டி20 போட்டி ரத்து!ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ... 
- 
                                            
மகளிர் ஆஷஸ் 2022: தஹிலா மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        