Australia tour new zealand 2024: Cricket News & Match Updates
கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; புதிய சாதனை படைத்த க்ரீன், ஹசில்வுட்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. Read More...
Related Cricket News for Australia tour new zealand 2024 - Tesst
2012-க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் ரன் அவுட்; வைரலாகும் காணொளி!
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் அபார ஆட்டம்; தடுமாறும் நியூசிலாந்து!
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் சதத்தால் தப்பிய ஆஸி; பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
NZ vs AUS, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
NZ vs AUS, 2nd T20I: நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்?
NZ vs AUS, 1st T20I: மார்ஷ், டேவிட் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31