Advertisement
Australia tour of england 2024: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். அவருக்கு துணையாக விளையாடிய வில் ஜேக்ஸும் 62 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். Read More...
ENG Vs AUS ENG Vs AUS 1st ODI Australia Cricket Team Travis Head Tamil Cricket News Travis Head Cricket Australia Australia tour of England 2024
Related Cricket News for Australia tour of england 2024 - Tesst
ENG vs AUS, 1st ODI: சதத்தை தவறவிட்ட பென் டக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 315 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மக்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
4,4,6,6,6,4 - சாம் கரண் ஓவரை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 30 ரன்களைக் குவித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs AUS, 1st T20I: ஹெட், அபோட் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs AUS, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த கஸ் அட்கின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மற்று வீரராக ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூத்த வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து நீக்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்படும் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ்; இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க திட்டம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இருந்து ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement