Axar patel: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: அக்ஸர், ரிஷப் அரைதம்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை வழக்கம் போல் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை எடுத்திருந்த பிரித்வி ஷாவும் அதே ஓவரில் சந்தீப் வாரியரிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சந்தீப் வாரியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Axar patel - Tesst
IPL 2024: DC V GT Overall Head-to-head; When And Where To Watch
After Rohit Sharma, Axar Patel And Mukesh Kumar Express Unhappiness Over Impact Player Rule
Ganguly, Ponting Back Rishabh Pant’s Inclusion In India’s T20 World Cup Squad
IPL 2024: Travis-Abhishek Fireworks, Natarajan’s Four-fer Propel SRH To Big 67-win Over DC (ld)
IPL 2024: Travis Head, Shahbaz Ahmed & Abhishek Sharma Fireworks Propel SRH To Gigantic 266/7
LSG vs DC: 26th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Shepherd Blasts 10-ball 39* As Mumbai Indians Post 234/5 Against Delhi Capitals
ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு!
Axar Patel ने पकड़ा बवाल कैच, ईशान किशन से 'सिक्सर' का ले लिया बदला; देखें VIDEO
WATCH: अक्षर पटेल Rocked रोहित शर्मा Shocked, क्लीन बोल्ड करके हिटमैन को किया आउट
IPL 2024: 'Our Bowlers Were All Over The Place...', Admits Pant After DC’s 106-run Loss To KKR
IPL 2024: DC V KKR Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: DC V CSK Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: रियान पराग ने जड़ा अर्धशतक, राजस्थान ने दिल्ली को दिया 186 रन का लक्ष्य
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31