Babar azam: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2024 குவாலிஃபையர் 1: பெஷாவர் அணியை 147 ரன்களில் சுருட்டியது முல்தான்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 22 ரன்களில் முகமது ஹாரிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹசீபுல்லா கானும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
WATCH: बॉल से डर नहीं लगता साहब, स्पाइड कैम से लगता है! छोटे बच्चे की तरह घबराए Babar Azam
Shaheen Afridi से छीनी जाएगी कप्तानी! T20 WC में अब ये खिलाड़ी करेगा पाकिस्तान को लीड
MUL vs PES: Match Qualifier, Dream11 Team, Pakistan Super League 2024
WATCH: ग्लव्स उतारकर फेंके और गुस्से से चेहरा हो गया लाल, PSL में OUT होकर बाबर आज़म ने मचाया बवाल
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
KAR vs PES: Match No. 29, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
हिटमैन रोहित शर्मा ने शतक ठोककर बनाया गजब रिकॉर्ड, महान सचिन तेंदुलकर की कर ली बराबरी
PES vs QUE: Match No. 25, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
PSL 2024: बाबर आजम का तूफानी पचास पड़ा मोहम्मद रिजवान की टीम पर भारी, पेशावर जालमी ने लगाया जीत का चौका
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; முல்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31