Bangladesh tour pakistan 2024: Cricket News & Match Updates
PAK vs BAN, 2nd Test: ஷான் மசூத் அரைசதம்; நிதானம் காட்டும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Bangladesh tour pakistan 2024 - Tesst
PAK vs BAN, 2nd Test: தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடமில்லை!
PAK vs BAN: சர்வதேச கிரிக்கெட் புதிய மைல் கைல்லை எட்டுவாரா பாபர் ஆசாம்?
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை மீண்டும் அணியில் இணைத்தது பிசிபி!
பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்பித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை - ஷான் மசூத்!
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது வங்கதேசம்!
PAK vs BAN, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
PAK vs BAN, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; முன்னிலையில் வாங்கதேச அணி!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
PAK vs BAN, 1st Test: சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹீம்; முன்னிலை நோக்கி வங்கதேசம்!
சீண்டிய பாபர் ஆசாம்; பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்த லிட்டன் தாஸ் - வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31