Bangladesh vs england: Cricket News & Match Updates
இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
இன்றைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் ஆல் ரவுண்டர்களை கொண்டு மிகப்பெரிய பலமான அணியாக இங்கிலாந்து அணி வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக் கோப்பையில் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இன்னொரு பக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாதாரணமான அதிரடி ஆட்ட அணுகு முறையில் விளையாடி எதிர் அணிகளை நிலைகுலைய செய்து கொண்டு வருகிறது இங்கிலாந்து அணி. இவர்கள் பேட்டிங் செய்யும் வேகத்திற்கு எதிரணிகளால் ஈடு கொடுப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் போட்டியை எப்படியும் முடிவு நோக்கி இங்கிலாந்து கொண்டு சென்று வெற்றி பெற்று வருகிறது. Read More...
Related Cricket News for Bangladesh vs england - Tesst
बांग्लादेश क्रिकेट टीम ने रचा इतिहास, वर्ल्ड चैंपियन इंग्लैंड को T20I सीरीज में 3-0 से किया क्लीन स्वीप
BAN vs ENG, 3rd Test: உலக சாம்பியனை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்!
बांग्लादेश ने मौजूदा टी20 विश्व कप चैंपियन इंग्लैंड पर ऐतिहासिक सीरीज जीत हासिल की
Bangladesh Clinch Historic Series Victory Over Reigning T20 World Cup Champions England
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
2nd T20I: बांग्लादेश क्रिकेट टीम ने रचा इतिहास, वर्ल्ड चैंपियन इंग्लैंड को रौंदकर पहली बार जीती सीरीज
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 117 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
BAN vs ENG: बांग्लादेश ने वर्ल्ड चैंपियन इंग्लैंड को 6 विकेट से रौंदकर रचा इतिहास,जोस बटलर की तूफानी पारी गई बेकार
சாதனையளர்கள் பட்டியளில் இணைந்த ஷாகில் அல் ஹசன்!
BAN vs ENG: शाकिब अल हसन के ऑलराउंडर खेल से उड़ा इंग्लैंड, बांग्लादेश ने तीसरा वनडे 50 रन से जीता
BAN vs ENG, 3rd ODI: வங்கதேசத்தை 246 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
BAN vs ENG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
BAN vs ENG, 2nd ODI: ஜேசன் ராய் அபார சதம்; வங்கதேசத்துக்கு 327 டார்கெட்!
जेसन रॉय ने तूफानी शतक जड़कर बनाया अनोखा रिकॉर्ड, 19 गेंदों में 78 रन बनाकर रच दिया इतिहास
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31