Bbl 2024 25
BBL 2024-25: பெர்சன், பார்ட்லெட் அசத்தல்; பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜோ கிளார்க் மற்றும் சாம் ஹார்பர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 32 ரன்களில் ஜோ கிளார்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் ஹார்பரும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Bbl 2024 25
-
பிபிஎல் 2024-25: சாம் கொண்டாஸ், டேனியல் சாம்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BBL 2024-25: ஹென்றிக்ஸ் அதிரடியில் ரெனிகேட்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WATCH: BBL में भिड़े दो कीवी खिलाड़ी, फिन एलन ने मारा छक्का तो मिल्ने ने किया अगली बॉल…
बिग बैश लीग 2024-25 का आगाज़ हो चुका है और इस सीज़न के पहले ही मैच में एक मज़ेदार मुकाबला देखने को मिला। इस पहले मैच में ही दो कीवी ...
-
BBL 2024-25: கூப்பர் கோனோலி அதிரடியில் மெல்போர்ன் ஸ்டாரை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமனம்!
எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடருக்கான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31