Advertisement
Bcci: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் ஆர்வம்!
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் விளையாடிவரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்குக் கூடுதலாக ரூ. 7000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் அகமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது. Read More...
Related Cricket News for Bcci - Tesst
டி20 உலகக்கோப்ப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட மாட்டாது - ராஜீவ் சுக்லா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
We Need To Create A Cricketing Bond Says Ramiz Raja On Meeting With Sourav Ganguly And Jay Shah
Pakistan Cricket Board (PCB) Chairman Ramiz Raja has, after meeting with Board of Control for Cricket in India (BCCI) President Sourav Ganguly and Secretary Jay Shah, said that a cricketing bond needs
By IANS News • 4 years ago
7 साल रहा भारतीय टीम के साथ, T20 वर्ल्ड कप के बाद कहेगा टीम को अलविदा; लिखा भावुक संदेश
टी-20 वर्ल्ड कप के बाद भारतीय टीम में कई बदलाव होंगे। इस दौरान न सिर्फ भारतीय कप्तान विराट कोहली टी20 की कप्तानी छोड़ बल्कि टीम इंडिया के हेड कोच रवि शास्त्री भी अपना कार्यकाल समाप्त करेंगे। अब आ रही एक बड़ी खबर के...
By Shubham Shah • 4 years ago
இந்திய அணி பயிற்சியாளர்கள்; விண்ணப்பத்தை அறிவித்த பிசிசிஐ!
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
By Bharathi Kannan • 4 years ago
பிசிசிஐ விருப்பத்தை நிராகரித்த ரிக்கி?
ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பிசிசிஐ விரும்பிய நிலையில், ஆனால் பிசிசிஐயின் விருப்பத்தை பாண்டிங் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BCCI Invites Job Applications For Team India Coaches' Jobs
The Board of Control for Cricket in India (BCCI) on Sunday invited job applications for the post of head coach, batting coach and bowling coach, among others, indicating that the Indian cricket team c
By IANS News • 4 years ago
राहुल द्रविड़ को लेकर विराट ने झाड़ा पल्ला, कहा- 'मुझे कुछ नहीं पता कि क्या हो रहा है'
भारत के महान क्रिकेटर राहुल द्रविड़ को टीम इंडिया का हेड कोच बनाए जाने की खबरों ने सोशल मीडिया पर काफी हलचल मचाई हुई है। द्रविड़ का हेड कोच बनना लगभग तय माना जा रहा है लेकिन इसी बीच विराट कोहली के बयान ने सभी को हैरान...
By Shubham Sharma • 4 years ago
அடுத்த ஐபிஎல் சீசனை ஐபிஎல்லை வேற லெவல்ல நடத்துறோம் - ஜெய் ஷா!
ஐபிஎல் 15வது சீசனை இதுவரை நடத்தியதைவிட மிகப்பெரியதாகவும், சிறப்பாகவும் நடத்துவோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இன்று முதல் தொடங்கும் உலகக்கோப்பை காய்ச்சல்; ஓர் பார்வை!
மொத்தம் 16ஆணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா இன்று முதல் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
इस दिग्गज के मना करने के बाद राहुल द्रविड़ बने टीम इंडिया के हेड कोच, BCCI थी लाचार
ऑस्ट्रेलिया के पूर्व बल्लेबाज रिकी पोंटिंग ने टीम इंडिया के हेड कोच बनने के बीसीसीआई के प्रस्ताव को ठुकरा दिया था। रिपोर्ट्स की मानें तो रिकी पोंटिंग को रवि शास्त्री की जगह लेने के लिए कहा गया था।
By Prabhat Sharma • 4 years ago
அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
राहुल द्रविड़ या तो टीम इंडिया के हेड कोच बनो, या NCA की भी नौकरी छोड़ दो
टीम इंडिया के पूर्व दिग्गज बल्लेबाज राहुल द्रविड़ भारतीय सीनियर टीम के हेड कोच बनने के लिए सहमत हो गए हैं। राहुल द्रविड़ को टीम इंडिया का हेड कोच बनने के लिए मजबूर किया गया।
By Prabhat Sharma • 4 years ago
'इंदिरा नगर का गुंडा' बना टीम इंडिया का कोच', फैंस ने दिए मज़ेदार रिएक्शन
अगर आप राहुल द्रविड़ को भारतीय क्रिकेट टीम का कोच बनते हुए देखना चाहते थे तो आप सभी के लिए खुशखबरी है क्योंकि इंडिया के पूर्व दिग्गज बल्लेबाज राहुल द्रविड़ भारतीय सीनियर टीम के हेड कोच बनने के लिए सहमत हो गए हैं। राहुल...
By Shubham Sharma • 4 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement