Ben stokes: Cricket News & Match Updates
PAK vs ENG, 3rd Test: பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி பிட்ச்சில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெற்றி கண்ட அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தானிலும் அதிரடி வெற்றி பெற்றது.
மறுபுறம் ஆஸ் திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலேயே இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணிலும் மண்ணை கவ்வி கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் தொடங்கியது. அதில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
इंग्लैंड ने पाकिस्तान को 3-0 से किया क्लीन स्वीप, तीसरा टेस्ट 8 विकेट से जीता
रन आउट होकर भी बेन स्टोक्स ने जीता दिल, फैंस बोले- 'इज्जत बढ़ गई बेन स्टोक्स'
BBL 12: வரலாற்றில் மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சிட்னி தண்டர்!
15 All Out: Stokes In Shock As Sydney Thunder Slump To Lowest-ever Total In T20 Cricket
IPL इतिहास के 4 सबसे महंगे विदेशी खिलाड़ी, कीमत जानकर खुली रह जाएंगी आंखें
आईपीएल 2023 नीलामी में सबके आकर्षण का केंद्र रहेंगे तीन आलराउंडर
Three All-rounders Who Are On Every Teams Wish List In Upcoming IPL 2023 Auction
ஐபிஎல் 2022: முதல் செட்டில் மயங்க் அகர்வால்; இரண்டாவது செட்டில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ்!
IPL 2023, Player Auction: 405 Cricketers To Go Under The Hammer On Dec 23
VIDEO: 23 साल के खिलाड़ी को बेन स्टोक्स ने बताया इंग्लैंड का विराट कोहली, पाकिस्तान की उड़ाई धज्जियां
ये सीरीज जीत उस बड़ी तस्वीर का हिस्सा है, जिसे हम हासिल करने की कोशिश कर रहे हैं: स्टोक्स
Wins Against Bangladesh, Australia Needed For India To Reach World Test Championship Final
Ben Stokes Looks At The 'big Picture' After Eighth Win In Nine Matches As Captain
இந்த வீரர் விராட் கோலியைப் போல் வருவார் - பென் ஸ்டோக்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31