Ben stokes: Cricket News & Match Updates
ENG vs WI, 3rd Test: அணியில் மாற்றங்கள் செய்யாதது குறித்து பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது.
இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
ENG V WI: Don't Feel It's Necessary To Change, Says Stokes On Naming Same Playing 11 For 3rd Test
ENG Vs WI: England Name Unchanged Playing 11 For Edgbaston Test
Hardik Pandya And Ben Stokes Are My Inspirations For Being An All-rounder: Nitish Reddy
Bashir Has Shown The World What He Can Do: Stokes
VIDEO: लाइव मैच में दिखा बेन स्टोक्स का हमशक्ल, देखने लायक था स्टोक्स का रिएक्शन
England Jump To Sixth In WTC Standings After Win Over Windies In Nottingham
The Only Way Shoaib Bashir Will Get Better Is By Bowling, Says Naseer Hussain
ENG vs WI, 2nd Test: ஒல்லி போப் சதம்; அதிரடி காட்டிய பேட்டர்கள் - 416 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!
2nd Test: पोप, डकेट और स्टोक्स ने खेली शानदार पारियां, पहले दिन स्टंप्स तक ENG ने WI के खिलाफ बनाया 416 का स्कोर
இரண்டாவது டெஸ்ட்டில் பென் டக்கெட் விளையாடுவது சந்தேகம்; கூடுதல் வீரர் பட்டியலில் டேன் லாரன்ஸ்!
ENG V WI Test: Dan Lawrence On Standby As Duckett Awaits Birth Of His Child, Says Ben Stokes
ENG VS WI: Dream11 Prediction 2nd Test, England vs West Indies Test Series 2024
ENG vs WI, 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Wood Replaces Anderson In England XI For 2nd Test
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31