Ben stokes: Cricket News & Match Updates
பென் ஸ்டோக்ஸ் இந்த அணியில் நன்றாக செட்டில் ஆகிவிட்டார் - மொயீன் அலி!
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான இரு அணிகளான சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் மோத இருக்கின்றன. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்க இருக்கின்ற போட்டி 1000வது போட்டியாகும். இந்த இரு அணிகளும் மோதினாலே அது ஐபிஎல் தொடரில் சிறப்பான போட்டிதான். இதில் இப்படி ஒன்று இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.
முக்கியமான இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அதிவேக ஆபத்தான வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் விளையாடுவது கடினம் என்று ஒரு பக்கம் செய்தி கசிகிறது. இன்னொரு பக்கத்தில் சென்னை அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் உண்மை இன்னும் தெரியவில்லை. Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
ஐபிஎல் 2023: இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்!
चेन्नई सुपर किंग्स को झटका, 16.25 करोड़ का खिलाड़ी मुंबई इंडियंस के खिलाफ मैच से हो सकता है बाहर
பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன் - பென் ஸ்டோக்ஸ்!
Top Five Most Expensive Signings At IPL 2023 Auction
VIDEO: बेन स्टोक्स ने पकड़ा बवाल कैच, बाउंड्री पर तोड़ा लखनऊ का दिल
कल तक 16 करोड़ वापस कर देना, बेन स्टोक्स दूसरी बार हुए फ्लॉप तो ट्विटर पर फैंस ने उड़ाया जमकर मजाक
IPL 2023: Might Be Able To Turn The Arm Over Tonight, Says Ben Stokes On Bowling Against LSG
IPL 2023: CSK Can Use Ben Stokes Anywhere In Their Line-up, Says Virender Sehwag
'16 करोड़ में खरीदा 16 गेंद भी ना खेली', 7 रन बनाने वाले बेन स्टोक्स की फैंस ने लगा दी क्लास
CSK का 16.25 करोड़ का खिलाड़ी हुआ फ्लॉप, राशिद खान की फिरकी में फंसकर 7 रन पर हुआ आउट,देखें VIDEO
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
IPL 2023: महेंद्र सिंह धोनी को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, लिस्ट में एक विकेटकीपर
The Way We Are Playing At The Moment, Can Win The Ashes Comfortably, Says England Pacer Robinson
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31