Bhuvneshwar kumar: Cricket News & Match Updates
எப்போதும் பொருமையாக இருப்பது எனது இயல்பு - புவனேஷ்வர் குமார்!
ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இதில் அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியதுடன், இருவரும ரைசதம் கடந்தும் அசத்தினர். பின் டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Bhuvneshwar kumar - Tesst
IPL 2024: Didn't Want To Waste The Opportunity Given By Team Management, Says Nitish Reddy
ஐபிஎல் 2024: வெற்றிக்கு பின் நிதீஷ், புவி, நடராஜனை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
IPL 2024: 'I Was So Detached From The Result', Says Bhuvneshwar On Thrilling Final Over Vs RR
ஐபிஎல் 2024: எதிரணி பந்துவீச்சாளர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
IPL 2024: 'Don't Think Any One Of Us Threw Our Wickets', Says Riyan Parag After RR’s Loss To SRH
IPL 2024: 'I Was Thinking Super Over', Says Cummins After SRH’s One-run Win Over RR
IPL 2024: Nitish, Bhuvneshwar Star As SRH Clinch Dramatic One-run Win Over RR
IPL 2024: Bhuvneshwar, Cummins, Natarajan Star As SRH Clinch Dramatic One-run Win Over RR
IPL 2024: रोमांच की हद हुई पार, आखिरी गेंद पर SRH ने राजस्थान से छीनी जीत
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் வெற்றியை தட்டிப்பறித்த புவி; ஒரு ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!
முதல் ஓவரிலேயே பட்லர், சாம்சனை காலி செய்த புவனேஷ்வர் குமார் - வைரல் காணொளி!
IPL 2024: भुवी ने पहले ही ओवर में दिखाया स्विंग का कहर, बटलर और सैमसन को बिना खाता खोले किया आउट, देखें Video
IPL 2024: Ruturaj Gaikwad, Daryl Mitchell Fifties Propel CSK To Massive 212/3 Against SRH
IPL 2024: Travis-Abhishek Fireworks, Natarajan’s Four-fer Propel SRH To Big 67-win Over DC
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31