Big bash league 2024 25: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மேத்யூ ஷார்ட் அதிரடி சதம்; பிரிஸ்பேனை வீழ்த்தியது அடிலெய்ட்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து அடிலெய்ட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் கிறிஸ் லின் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரம்பம் முதலே பவுண்டரிகளாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்களை எட்டியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Big bash league 2024 25 - Tesst
பிபிஎல் 2024-25: ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட் அபாரம்; ஸ்கார்சர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
STR vs HEA Dream11 Prediction: आज के मैच में जेमी ओवरटन को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
பிபிஎல் 2024-25: இரண்டாக உடைந்த பேட்; காயத்தில் இருந்து தப்பிய வார்னர் - காணொளி!
பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
HUR vs TUR Dream11 Prediction: नाथन एलिस या डेविड वॉर्नर, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அதிரடியில் சிக்ஸர்ஸை வீழ்த்தியது ஸ்டார்ஸ்!
STA vs SIX Dream11 Prediction: मार्कस स्टोइनिस को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
பிபிஎல் 2024-25: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த மார்ஷ் - வைரலாகும் காணொளி!
பிபிஎல் 2024-25: சதர்லேண்ட், ரோஜர்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
THU vs HUR Dream11 Prediction: डेविड वॉर्नर को बनाएं कप्तान, ये 4 घातक बैटर ड्रीम टीम में करें शामिल
बॉलर ने बैटर को हेलमेट पर मारा सनसनाता बॉल, फिर गुस्से में Finn Allen ने जड़ दिया चौका और छक्का; देखें VIDEO
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
ரன் அப்-பின் பாதியில் பும்ரா என்று நினைத்தேன் - ஃபெர்குசன் குறித்து மார்க் வாக்!
பிபிஎல் 2024-25: மேக்ஸ் பிரைண்ட், ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31