Big bash league: Cricket News & Match Updates
இரண்டாவது முறையாக பிக் பேஷ் லீக்கை புறக்கணிக்கும் ரஷித் கான்?
கடந்தாண்டு தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக தலிபான் அரசு செயல்பட்டு வருவதாக, அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஃப்கான்ஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் இம்முடிவுக்கு ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன், இம்முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றாவிட்டால் தானும் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடுவது குறித்து ஆலோசிக்க வேண்டி இருக்கும் என்று தனது எச்சரிக்கையையும் கொடுத்திருந்தார். ஆனாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Big bash league - Tesst
Shamar Joseph Eyes BBL Debut; Harmanpreet Kaur Headlines WBBL Draft
Finn Allen To Join Perth Scorchers On Two-year Deal: Report
I Don’t Know What’s Going On There, Says Steve Smith On His Australia T20I Future
Perth Scorchers Rope In NZ Captain Sophie Devine For Next Two WBBL Seasons
Chamari Athapaththu Signs Up With Sydney Thunder For Next Three WBBL Seasons
'Exciting New Start': Tom Curran On His BBL Move From Sixers To Stars
Tim Paine Named Adelaide Strikers Head Coach After Gillespie’s Exit
Jhulan Goswami Bats For Franchise Leagues For Women's Cricket Growth
'BBL Is On Every Player’s Bucket List To Come And Play', Says Dobson
Boland Believes Enforced Injury Break Will Help Him Prepare For Border-Gavaskar Trophy
Jhye Richardson To Play For Perth Scorchers In Top End T20 Tournament
Brisbane Heat Re-sign Max Bryant On Two-year Deal
Hobart Hurricanes Skipper Nathan Ellis Eyes Historic BBL Title Glory
Elyse Villani 'really Passionate' To Lead Hobert Hurricanes To WBBL Title Glory
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31