Border gavaskar trophy: Cricket News & Match Updates
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி 177 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதே ஆடுகளத்தில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலே 12 ரன்கள் விளாசினார்.
ரோஹித் சர்மாவை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் எடுத்த முயற்சி ஏதும் பலன் அளிக்கவில்லை. அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, நாதன் லையன் மர்ஃபி ஆகியோர்களின் பந்துவீச்சை ரோஹித் சர்மா அபாரமாக எதிர்கொண்டார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 77 ரன்கள் அடித்திருந்தது. Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
தொடரை வெல்லத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம், நாங்கள் மீண்டு வர முயற்சிப்போம் - மார்னஸ் லபுசாக்னே!
அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
रणजी मैच खेलने से मुझे अपनी लय हासिल करने में मदद मिली : जडेजा
IND Vs AUS: Playing Ranji Match Before First Test Helped Me Get My Rhythm, Says Jadeja After His Fifer
நான் எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
இது மிகவும் பெருமையான தருணம் - டெஸ்ட் அறிமுகம் குறித்து கேஎஸ் பரத்!
ऑस्ट्रेलियाई बल्लेबाज खराब शॉट खेलकर हुए आउट : स्मिथ
IND Vs AUS, 1st Test: Smith Admits Some Of Aussie Batters Got Out To Pre-determined Shots
Jadeja's 5/47, Rohit's 56 Not Out Put India On Top After Australia Bowled Out For 177 (Ld)
पहले टेस्ट के शुरुआती दिन लगभग 12,000 दर्शकों ने मैच का उठाया लुत्फ
'अबे जल्दी बॉल डाल पवेलियन भी निकलना है', KL Rahul पर फिर भड़के फैंस- गिल की जगह मिला था मौका
पहला टेस्ट : पहले दिन भारत का स्कोर 77/1, ऑस्ट्रेलिया से अभी भी 100 रन पीछे
IND V AUS: Around 12,000 Fill The VCA Stadium On Opening Day Of 1st Test
IND vs AUS, 1st Test Day 1: அரைசதம் கடந்த ரோஹித்; ஏமாற்றமளித்த ராகுல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31