Br vs abf
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கோஃபி ஜேம்ஸ் 10, ஃபகர் ஸமான் 17, சாம் பில்லிங்ஸ் 08, இமாத் வாசிம் 2 மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த ஜுவெல் ஆண்ட்ரூ - கேப்டன் கிறிஸ் கிரீன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் கிறிஸ் கிரீன் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஜுவெல் அண்ட்ரூ 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராயல்ஸ் அணி தரப்பில் ஒபேத் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா,ஜேசன் ஜோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Br vs abf
-
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பந்து தாக்கி காயமடைந்த அசாம் கான்; அதே பந்தில் விக்கெட்டை இழந்த சோகம் - காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கயானா அணி வீரர் ஆசாம் கான் பந்து தாக்கி கீழே விழுந்த சம்பவம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4,4,4,6 - கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பிரிட்டோரிய்ஸ் - வைரல் காணோளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் கயானா வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
Caribbean Premier League 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ABF vs GUY Dream11 Prediction: रोमारियो शेफर्ड को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
CPL 2024 का दूसरा मुकाबला एंटीगुआ एंड बारबुडा फाल्कन्स और गुयाना अमेजन वारियर्स के बीच शनिवार, 31 अगस्त को भारतीय समय अनुसार सुबह 04:30 बजे से खेला जाएगा। ...
-
யார்க்கரில் ஸ்டம்புகளை தகர்த்த ஆன்ரிச் நோர்ட்ஜே; வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ஓடியன் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி வீரர் ஓடியன் ஸ்மித் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஃபால்கன்ஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் த்ரில் வெற்றி!
Caribbean Premier League 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31