Advertisement
Bravo retirement: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலக கோப்பையுடன் பிராவோ ஓய்வு அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ. இவர் 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது வரை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 2010ஆஆம் ஆண்டும், ஒருநாள் போட்டிகளில் 2014ஆம் ஆண்டு வரை மட்டுமே விளையாடிய பிராவோ டி20 போட்டிகளில் 2006ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து விளையாடி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ தனது 86வது டி20 போட்டியில் விளையாடிய பின்னர், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதை உறுதி செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். Read More...
Related Cricket News for Bravo retirement - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement