Brendon mccullum: Cricket News & Match Updates
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லமை நியமிக்கலாம் என்று ஈயன் மோர்கன் ஆலோசனை கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Brendon mccullum - Tesst
Morgan Backs McCullum To Take Over From Mott As England's Next White-ball Coach
Jonny Bairstow Not Ready To Give Up On England Test Spot
ENG V WI Test: Dan Lawrence On Standby As Duckett Awaits Birth Of His Child, Says Ben Stokes
It's Such A Nice Way To Finish And Walk Off The Field, Says Broad On Anderson’s Retirement
Playing For England Is Best Job In World, Says Anderson After Signing Off On A High
The Gautam Gambhir Way: Back Players Staunchly, High On Instinct & Recognise Match-winners Quickly
इस ऑलराउंडर ने एंडरसन को लेकर किया सनसनीखेज खुलासा, कहा- वो टेस्ट क्रिकेट से संन्यास के फैसले को बदल सकते है
जेम्स एंडरसन को है गेंदबाजी की लत: स्टुअर्ट ब्रॉड
IPL 2024: Head’s Wicket Reminded Me Of Starc Bowling To McCullum In 2015 WC, Says Watson
‘This Is The Right Time’: Rob Key On James Anderson's Test Retirement At Lord's
James Anderson To Retire Following England’s First Test Against West Indies At Lord’s (ld)
James Anderson To Retire Following England’s First Test Against West Indies At Lord’s
England Great James Anderson's Test Career Under Threat After Mccullum Talks - Report
ब्रेंडन मैकुलम ने जब IPL इतिहास के पहले मैच में खेली थी 158 रन की पारी, उसे लेकर खोले कई राज
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31