Buchi babu tournament
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Buchi babu tournament
-
Shreyas Iyer, Suryakumar Yadav To Play In Buchi Babu Tournament
Buchi Babu Invitational Tournament: Shreyas Iyer and Suryakumar Yadav are set to play for Mumbai in the upcoming Buchi Babu Invitational Tournament against Jammu and Kashmir in Coimbatore from August ...
-
புஜ்ஜி பாபு கோப்பை 2024: ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. ...
-
மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவுக்காக நான் மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
Suryakumar Yadav To Play Buchi Babu Tournament For Mumbai
Joint Secretary Deepak Patil: India men’s T20I captain Suryakumar Yadav will be playing the pre-season Buchi Babu Invitational tournament for Mumbai from third round of the league stage, confirmed the ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடர் 2024: 12 அணிகள் பங்கேற்கும் தொடரின் அட்டவணை வெளியீடு!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ்!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்!
இம்மாதம் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
कौन थे बुची बाबू जिनके नाम रणजी ट्रॉफी से भी पुराना टूर्नामेंट है? 114 साल पहले हुई थी…
ऐसे दौर में जबकि रणजी ट्रॉफी और दलीप ट्रॉफी जैसे बड़े टूर्नामेंट के लिए दिन निकालना मुश्किल होता जा रहा है- बुची बाबू टूर्नामेंट (Buchi Babu) इन दिनों, फिर से ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31