Advertisement
Caribbean premier league: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; ஃபால்கன்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி பந்துவீசை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணிக்கு ரியான் ரெய்ஃபெர் - அசாம் கான் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரெய்ஃபெர் 5 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய குடகேஷ் மோட்டி 8 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் அணியின் தொடக்க வீரர் அசாம் கான் 29 ரன்களிலும், அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்த நிலையில், கயானா அணி 85 ரன்களுகே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. Read More...
ABF Vs GAW GAW Vs ABF Antigua Barbuda Falcons Guyana Amazon Warriors Moeen Ali Dwaine Pretorius Tamil Cricket News Moeen Ali GAW vs ABF Caribbean Premier League
Related Cricket News for Caribbean premier league - Tesst
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
124 மீ சிக்ஸரை விளாசிய நைட் ரைடர்ஸ் வீரர்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வீரர் பேரிஸ் 124 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த அலிக் அதானாஸ்; வைரல் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் அலிக் அதானாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: கார்ன்வால் அபார பந்துவீச்சு; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
As the Caribbean Premier League (CPL) 2024 home leg kicks off on Wednesday, the Trinbago Knight Riders (TKR) have received a significant boost with the return of England international Chris Jordan.
By IANS News • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ரோஸ்டன் சேஸ் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் லூசியா கிங்ஸ் அணி வீரர் ரோஸ்டன் சேஸ் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement