Caribbean premier league: Cricket News & Match Updates
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
பார்படாஸ் ராயல்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் மோதிய 16ஆவது சிபில் லீக் ஆட்டம் பார்படாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் ராயல்ஸ் அணியானது குயின்டன் டி காக்கின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 8 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 115 ரன்களைச் சேர்த்தார்.
கயானா அணி தரப்பில் ரெய்மன் ரெய்ஃபெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணியில் கேப்டன் ஷாய் ஜோப் 40 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களையும், மொயீன் அலி 33 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கீமோ பால் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Caribbean premier league - Tesst
சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!
6,0,4,4,6: அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய குயின்டன் டி காக்; வைரலாகும் காணொளி!
பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
புவனேஷ்வர் குமாரின் மெய்டன் சாதனையை உடைத்த முகமது அமீர்!
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Ireland Drop Balbirnie For T2OIs As New Faces Emerge Ahead Of SA Series
சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!
Saurabh Netravalkar Included In USA Team For Namibia Tour
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31