Chamari athapaththu: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: விஷ்மி, ஹர்ஷிதா அதிரடி; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் திலாரா அக்தர் 6 ரன்களுக்கும், இஷ்மா தன்ஜிம் ரன்கள் ஏதுமின்றியும், ருபியா ஹைதர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய ரிது மோனி 3 ரன்களிலும், ஷொரிஃபா கதும் 5 ரன்களுக்கும், ரபேயா கான் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷொர்னா அக்தர் அதிரடியாக விளையாடி 25 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகர் சுல்தானா 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் பிரபோதானி, பிரியதர்ஷினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Chamari athapaththu - Tesst
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
चामरी अथापथु आगामी महिला एशिया कप में श्रीलंका का नेतृत्व करेंगी
Chamari Athapaththu To Lead Familiar-looking Sri Lanka In Upcoming Women’s Asia Cup
Spinners Propel Sri Lanka Women To T2OI Win Over Windies After 9 Years
Pacer Shabnam Shakil Added To India’s Squad For Multi-format Series Against South Africa
Mandhana Propels To Third, Sciver-Brunt Regains Top Spot In Latest ODI Rankings
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!
Gudakesh Motie And Chamari Athapaththu Win ICC Player Of The Month Awards For May 2024
Sri Lanka Recall Sachini Nisansala For Home ODIs Against West Indies
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் ஷாஹீன், டக்கர், அத்தபத்து!
Athapaththu, Bryce And Ecclestone In Shortlist For ICC Women’s Player Of The Month Award
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!
Harmanpreet, Richa, Radha Advance In Latest ICC Women's T20I Rankings
Athapaththu's Ton Helps Sri Lanka Seal Women's T20 WC Qualifier
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31