Chamari athapaththu: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதன்படி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு வழக்கம் போல் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உமா சேத்ரி 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Chamari athapaththu - Tesst
Womens Asia Cup T20, 2024: फाइनल में इंडिया को 8 विकेट से रौंदते हुए श्रीलंका पहली बार चैंपियन
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
Womens Asia Cup T20, 2024: SL ने रोमांचक सेमीफाइनल में PAK को 3 विकेट से दी मात, फाइनल में इंडिया से होगी भिड़ंत
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
SL दिग्गज चमारी अट्टापट्टू ने तूफानी शतक जड़कर बनाया अनोखा World Record, सिर्फ चौकों-छक्कों से ठोके 98 रन रन
மகளிர் ஆசிய கோப்பை 2024: விஷ்மி, ஹர்ஷிதா அதிரடி; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
चामरी अथापथु आगामी महिला एशिया कप में श्रीलंका का नेतृत्व करेंगी
Chamari Athapaththu To Lead Familiar-looking Sri Lanka In Upcoming Women’s Asia Cup
Spinners Propel Sri Lanka Women To T2OI Win Over Windies After 9 Years
Pacer Shabnam Shakil Added To India’s Squad For Multi-format Series Against South Africa
Mandhana Propels To Third, Sciver-Brunt Regains Top Spot In Latest ODI Rankings
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31