Chennai super kings: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அதிலும் குறிப்பாக இந்த தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 4 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக தொடரின் முதல் பாதி போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியாகின. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
IPL 2024: Devon Conway Ruled Out Due To Injury, CSK Name Richard Gleeson As Replacement
बुमराह को छोड़कर, एमआई की गेंदबाजी काफी कमजोर: फिंच
डेवोन कॉनवे IPL 2024 से हुए बाहर, 36 साल का गेंदबाज चेन्नई सुपर किंग्स में शामिल
IPL 2024: 'Bumrah Aside, MI Bowling Lacked Depth Of Quality And Consistency', Says Aaron Finch
क्या IPL से रिटायरमेंट लेने वाले हैं MS Dhoni? सुरेश रैना ने भविष्यवाणी करके दे दिया सबसे बड़े सवाल का जवाब
IPL 2024: PBKS V MI Overall Head-to-head; When And Where To Watch
CSK के लिए है खतरे की घंटी! लखनऊ सुपर जायंट्स में होने वाली है घातक बॉलर की वापसी
मुस्तफ़िज़ुर 1 मई तक चेन्नई के लिए उपलब्ध रहेंगे
IPL 2024: Impact Player Rule Has Definitely Worked, Says Mithali Raj On Soaring Run-rate In Competition
पथिराना एक पीढ़ी में एक बार पैदा होने वाले गेंदबाज : ब्रेट ली
Thala की टीम से हिटमैन ने नहीं मिलाया हाथ, वानखेड़े में MI की हार के बाद टूटे हुए दिखे Rohit Sharma
Brett Lee Hails Pathirana As 'once In A Generation Player'
सीएसके के खिलाफ हार्दिक का प्रदर्शन 'बिल्कुल सामान्य' : गावस्कर
मैं रिजल्ट के बारे में ज्यादा नहीं सोचता : पथिराना
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31