Chennai super kings: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் துபாயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காம்மின்ஸ் ஆகியோர் உட்சபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அவர்களைத் தவிர்த்து நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரு சீசன்கள் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் அந்த அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது. இதனல் காரணமாக இத்தொடரின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
CSK To Go Against RCB In The Season Opener Of IPL On March 22: Report
आईपीएल 2024 से पहले CSK को लगा बड़ा झटका लगा, ये स्टार ऑलराउंडर हुआ चोटिल
IPL 2024: Sarfaraz Khan को खरीद सकती है ये 3 टीमें, मिल सकते हैं इतने करोड़
All Time IPL XI: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்; தோனிக்கு கேப்டன் பொறுப்பு!
टॉम मूडी ने धोनी की कप्तानी क्षमता की सराहना की: 'उन्होंने अच्छी और औसत टीमों के साथ खिताब जीते'
'He Won Titles With Good And Average Squads': Tom Moody Hails Dhoni's Captaincy Prowess
Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே!
Shivam Dube Century: IPL 2024 से पहले दहाड़ा धोनी का शेर, चौके-छक्कों से 15 बॉल पर बना डाले 70 रन
ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசை வழங்கிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
That’s Their Strength: Sunil Gavaskar Lauds CSK Opening Duo, Gaikwad And Conway
मुझे लगता है कि सीएसके आईपीएल 2024 में शीर्ष चार में आएगी: गावस्कर
I Feel CSK Will Come In Top Four In IPL 2024: Sunil Gavaskar
நண்பருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தோனி செய்த செயல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31