Chennai super kings: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஒருமாதமாக சென்னையில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து நேற்றைய தினம் ஆர்சிபி அணி வீரர்களும் சென்னை வந்தடைந்து தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட காணொளிகள் வைரலானது. இந்நிலையில் இப்போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
IPL 2024: चेपॉक में भिड़ेगी CSK और RCB! ऐसी हो सकती है प्लेइंग XI
3 चेन्नई सुपर किंग्स के खिलाड़ी जो आईपीएल 2024 के बाद ले सकते हैं संन्यास
IPL Unveiled Star-studded Lineup For Opening Ceremony
Dhoni Understood A Long Time Ago, Cricket Is Important But It's Not Everything: Zaheer Khan
आईपीएल की टॉप-5 टीमें, जानें उनकी ताकत और कमजोरी
சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த ஷிவம் தூபே; ரசிகர்கள் மகிழ்ச்சி!
IPL 2024: Top Five Teams And Their Analysis
IPL 2024: MS Dhoni Is An Exception To The Rule, Mentally Very Strong, Says Navjot Singh Sidhu About CSK Captain
CSK को मिल ही गया अंबाती रायडू का रिप्लेसमेंट! 8.40 करोड़ का ये बल्लेबाज़ ठोक चुका है तिहरा शतक
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
CSK की मुश्किलें नहीं हो रही खत्म! IPL 2024 से पहले मुस्तफिजुर रहमान भी हो गए हैं INJURED
Vaughan Believes 2024 Could Be The Year For RCB “double Celebration”
Virat Kohli Returns To India From London, Gears Up For IPL 2024
IPL: I Am Indebted To Dhoni For The Rest Of My Life For What He Gave Me, Says Ashwin
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31