Chennai super kings: Cricket News & Match Updates
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் - கேதர் ஜாதவ்!
இந்த வருட ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல், இத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே இதே பேச்சுக்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிலர் இந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறுகிறார்கள், சிலரோ இல்லை, தோனி இன்னும் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் ஓய்வு பெறுவதற்கான அவசியமே இல்லை. காலில் சிறுசிறு பிரச்சனை இருப்பதை சரி செய்து கொண்டால் போதும் என்கிறார்கள்.
தோனியும் அதற்கேற்றார் போலவே பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் கீப்பிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். காலில் பிரச்சினை இருப்பது போல எந்த செயலிலும் காட்டிக்கொள்ளவே இல்லை. இந்த சீசன் முழுக்க முழுக்க பினிஷர் ஆக விளையாடுகிறார். இந்நிலையில் தோனி இந்த சீசனோடு கட்டாயம் ஓய்வு பெற்று விடுவார், அடுத்த கேப்டனாக இளம் வீரரை நியமித்து விட்டு செல்வார் என கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ். Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
MS Dhoni के बाद ये 26 साल खिलाड़ी बनेगा CSK का कप्तान, बेन स्टोक्स रहेंगे पीछे
தோனி வெற்றிகரமான ஃபினிஷராக இருபதற்கு இதுதான் காரணம்- ஷேன் வாட்சன்!
தோனியின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!
लड़खड़ाते कदमों से भी खेलेंगे MS Dhoni, CSK के कप्तान की इंजरी पर आया अपडेट
धोनी CSK की हार के बाद भड़के, कहा- मध्य ओवरों में ठीक से जिम्मेदारी उठाएं बल्लेबाज
ஐபிஎல் 2023: காயத்தால் அவதிப்படும் தோனி; அடுத்த போட்டியில் பங்கேற்பாரா?
IPL 2023: लड़खड़ाते नज़र आए MS Dhoni, CSK फैंस की टेंशन बढ़ा देगा 11 सेकेंड का ये VIDEO
IPL 2023: MS Dhoni Asks CSK's Batters To Take 'Ownership' After Loss Against Rajasthan
एक बार नहीं बल्कि IPL में तीन बार आए वो मौके, जब धोनी नहीं लगा पाए आखिरी बॉल पर छक्का
इयोन मोर्गन की भविष्यवाणी, 'प्लेऑफ में धोनी ले सकते हैं ये बड़ा फैसला'
IPL 2023: CSK को लगा बड़ा झटका, स्टार गेंदबाज़ टीम से हुआ लंबे समय के लिए बाहर
संजू सैमसन को झटका,CSK के खिलाफ जीत के बाद लगा 12 लाख रुपये का जुर्माना
IPL 2023:Rajasthan Royals Captain Sanju Samson Fined Rs 12 Lakhs For Slow Over Rate
IPL 2023: Buttler Fifty, Allround Ashwin Overshadow Dhoni, Jadeja As RR Beat CSK By 3 Runs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31