Chennai super kings: Cricket News & Match Updates
ஜடேஜா அடுத்த சீசனில் விளையாடுவாரா? - ஜடேஜா குறித்து அவரது நண்பர்!
சென்னை அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு 15-வது ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் அடுத்த சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் முதல் 8 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணியானது இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் மன அழுத்தத்தில் இருந்த ஜடேஜா தனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார்.
அதன்பிறகு தோனியின் தலைமையில் தற்போது விளையாடி வரும் சென்னை அணி இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இன்னும் ஒரு போட்டி சம்பிரதாய ஆட்டமாக இருக்கும் வேளையில் ஜடேஜா இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டார். அதிலும் குறிப்பாக கேப்டன்சி பதவியை அவர் தோனியிடம் ஒப்படைத்த அடுத்த போட்டியிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
'Very, Very Difficult Times, But The Best Times': Moeen Ali Recalls Struggles
आईपीएल : मथीशा पथिराना से पहले चेन्नई के लिए पहली गेंद पर विकेट का रिकॉर्ड किसके नाम था ?
CSK Have Got Some Jigsaw Puzzles To Fit Together: Stephen Fleming
IPL: टीम के सपोर्ट स्टाफ में एक ऐसा नाम जिसकी दुनिया में कोई मिसाल नहीं !
Table Toppers Gujarat Titans Is In Top-Notch Form With Both Bat & Ball
Batting First Was Not A Good Idea, Concedes Dhoni After Loss Against Gujarat
IPL 2022: Wriddhiman Saha Takes GT To 7-Wicket Win Against CSK
IPL 2022: गुजरात टाइटंस को फाइनल में जाने के लिए मिलेंगे 2 मौके, चेन्नई सुपर किंग्स को 7 विकेट से हराया
Baby मलिंगा ने दिखाया जलवा, IPL करियर की पहली गेंद पर ही झटका विकेट, देखें VIDEO
WATCH: Gaikwad, Moeen Finish Powerplay In Style; Smash 32 Runs In 2 Overs
'मुझे दूसरो के पैड्स पहनकर ट्रेनिंग करनी पड़ती थी, हमारे पास खाने को भी पैसे नहीं थे', मोइन अली ने बयां किया दर्द
CSK vs GT, IPL 2022: Key Players & Matchups To Look Out For
CSK vs GT - Fantasy Tips & Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए अपनी ड्रीम टीम
Chennai Super Kings vs Gujarat Titans, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31