Advertisement
Chris morris retirement: Cricket News & Match Updates
Advertisement
அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் கிறிஸ் மோரிஸ் ஓய்வு!
தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் கிறிஸ் மோரிஸ். இவர் கடந்த 2012 முதல் தென் ஆப்பிரிக்க அணிக்காக 4 டெஸ்டுகள், 42 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த 2017-க்குப் பிறகு டெஸ்டிலும் 2019-க்குப் பிறகு ஒருநாள், டி20யிலும் அவர் விளையாடவில்லை.
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 81 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள கிறிஸ் மோரிஸை ஐபிஎல் 2021 ஏலத்தில் ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். (2020 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி ரூ. 10 கோடிக்குத் தேர்வு செய்தது). Read More...
Related Cricket News for Chris morris retirement - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement