Cooper connolly
மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி!
ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி நேற்றியை தினம் அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் விளையாடிய கூப்பர் கானொலி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
Related Cricket News on Cooper connolly
-
Australia's New T20I Addition Connolly 'couldn't Believe' His Call-up
Big Bash League: Australia will tour the United Kingdom in September for a white-ball series against Scotland and England as chief selector George Bailey named a 15-man squad led by ...
-
Australia’s Tour Of UK Chance To Explore Newer Guys In T20Is, Says George Bailey
T20 World Cup: Chief selector George Bailey has said Australia’s tour of United Kingdom is a great opportunity to explore what newer guys bring to the table, especially in the ...
-
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Australia Name White-ball Squad For UK Tour; Cooper Connolly Gets Maiden Call-up
Big Bash League: Australia on Monday announced ODI and T20I squads for their tour of the UK, where they play 11 white-ball matches in September. ...
-
Australia Announce Cooper Connolly As Captain For U19 World Cup
Cricket Australia (CA) on Sunday appointed all-rounder Cooper Connolly as captain ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 11 hours ago