Craig ervine: Cricket News & Match Updates
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இதனையடுத்து ஜிம்பாப்வே அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ‘
அந்தவகையில் வரும் ஜூலை 25ஆம் தேதி பெல்ஃபெஸ்டில் நடைபெறும் இப்போட்டியானது ஜூலை 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், ஜெய்லார்ட் கும்பி, பிளெஸ்ஸிங் முசரபானி, பிரையன் பென்னட், தியான் மேயர்ஸ், ஜானதன் காம்பெல், சீன் வில்லியம்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Craig ervine - Tesst
आयरलैंड के खिलाफ टेस्ट मैच में क्रेग एर्विन होंगे जिम्बाब्वे के कप्तान
Zimbabwe Name Craig Ervine As Captain For First-ever Test Match Against Ireland
Important For Young Zimbabwe Side To Brush Shoulders Against World's Top Players: Tino Mawoyo
ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
Zimbabwe Name 15-member Squad For Five-match T20I Series Against Bangladesh
Zimbabwe Record First T20 Win Over Sri Lanka
SL vs ZIM: जिम्बाब्वे ने किया कमाल, इन 2 खिलाड़ियों के दम पर श्रीलंका को दूसरे T20I में दी मात
SL vs ZIM, 2nd T20I: கையிலிருந்த வெற்றியை தாரைவார்த்த மேத்யூஸ்; இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
SL vs ZIM, 2nd ODI: ஜிம்பாப்வேவை 208 ரன்களில் சுருட்டியது இலங்கை!
1st ODI: बारिश के कारण श्रीलंका और ज़िम्बाब्वे के बीच मैच हुआ रद्द
Chawaguta Confident Zimbabwe Can Turn Fortunes Around In White-ball Series In Sri Lanka
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!
श्रीलंका दौरे के लिए जिम्बाब्वे ने किया टीम का ऐलान
Ervine Returns; Mufudza, Akram Included As Zimbabwe Announce White-ball Squads For Sri Lanka Tour
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31